மேட்டூர் அணையில் இன்று காலை நிலவரப்படி நீர்மட்ட நிலவரங்கள்
மேட்டூர் அணையில் இன்று காலை நிலவரப்படி நீர்மட்ட நிலவரங்களை பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.;
மேட்டூர் அணையின் இன்று காலை 8 மணி நிலவரப்படி,அணையின் நீர்மட்டம் 120.00 அடி , நீர் இருப்பு 93.47 டிஎம்சியாக உள்ளது. அணைக்கு நீர் வரத்து 13,500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.
அணையிலிருந்து வெளியேற்றம் காவிரியில் விநாடிக்கு 13,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கால்வாய் வழியாக 500 கன அடி வெளியேற்றப்படுகிறது.