இன்றைய மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது

Update: 2021-08-11 03:30 GMT

மேட்டூர் அணைக்கு நீரவரத்து தொடர்ந்து அதிகரிப்பு.

மேட்டூர் அணையின் இன்று காலை 8 மணி நிலவரப்படி,

அணையின் நீர்மட்டம் :  73.97 அடியாகவும்,

நீர்இருப்பு :  36.20 டி.எம்.சியாகவும் உள்ளது.

அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு  7,491 கன அடியிலிருந்தது 11,392 கன அடியாக  அதிகரித்துள்ளது

வெளியேற்றம் : டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு  14,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 700 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News