மேட்டூர் அணையிலிருந்து நீர் வெளியேற்றம் 25 ஆயிரத்து 500 கனஅடி

மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றும் நீரின் அளவு 25 ஆயிரத்து 500 கனஅடியாக உள்ளது.

Update: 2021-11-26 02:45 GMT

மேட்டூர் அணை.

மேட்டூர் அணையின் இன்று காலை 8:00 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம்  120.10 அடியாகவும், நீர் இருப்பு 93.63 டிஎம்சியாக உள்ளது.

அணையிலிருந்து வெளியேற்றமானது காவிரியில் விநாடிக்கு 25,500 கன அடி தண்ணீர்  திறந்து விடப்படுகிறது. கால்வாய் வழியாக 500 கன அடி வெளியேற்றப்படுகிறது. 

Tags:    

Similar News