மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைப்பு
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து சரிந்து வருவதால் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது
மேட்டூர் அணையின் காலை 8:00 மணி நிலவரப்படி,
அணையின் நீர்மட்டம் : 120.00 அடி
நீர் இருப்பு : 93.47 டிஎம்சி
அணைக்கு நீர் வரத்து: 11,500 கனஅடி
அணையிலிருந்து, காவிரியில் விநாடிக்கு 11,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கால்வாய் வழியாக 500 கன அடி வெளியேற்றப்படுகிறது.