மேட்டூர் அணையின் இன்றைய நீர்மட்டம் 106.20 அடி

மேட்டூர் அணையின் இன்றைய நீர்மட்டம் 106.20 அடியாக உள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

Update: 2022-03-06 03:30 GMT

மேட்டூர் அணை.

மேட்டூர் அணையின் இன்று காலை 8 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 106.20 அடியாகவும், நீர்இருப்பு  73.11 டிஎம்சியாகவும் உள்ளது.

அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 451 கன அடியாக உள்ளது. அணையிலிருந்து நீர் திறப்பு : குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கன அடி வீதம் திறக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News