மேட்டூர் அணையின் இன்றைய (9ம் தேதி) நீர்மட்டம் 105.93 அடி

மேட்டூர் அணையின் இன்றைய (9ம் தேதி) நீர்மட்டம் 105.93 அடியாக உள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

Update: 2022-03-09 03:00 GMT

மேட்டூர் அணை.

மேட்டூர் அணையின் இன்று காலை 8 மணி  நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 105.93 அடியாகவும், நீர்இருப்பு 72.74 டிஎம்சியாகவும் உள்ளது.

அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 462 கன அடியாகவும், நீர் திறப்பு குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கன அடி வீதம் திறக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News