மேட்டுர் அணையின் இன்றைய (18ம் தேதி) நீர்மட்டம் 112.99 அடி
மேட்டுர் அணையின் இன்றைய (18ம் தேதி) நீர்மட்டம் 112.99 அடியாக உள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.
மேட்டூர் அணையின் இன்று காலை 8 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 112.99 அடியாக குறைந்துள்ளது. நீர்இருப்பு 82.78 டிஎம்சியாக குறைந்துள்ளது. அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 1,233 கன அடியிலிருந்து 1,071 கன அடியாக குறைந்தது.
டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 8,000 கன அடி வெளியேற்றப்பட்டு வருகிறது.