மேட்டூர் அணையின் இன்றைய (14ம் தேதி) நீர் மட்டம் 108.02 அடி

மேட்டூர் அணையின் இன்றைய (14ம் தேதி) நீர் மட்டம் 108.02 அடியாக உள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

Update: 2022-02-14 03:15 GMT

மேட்டூர் அணை.

மேட்டூர் அணையின் இன்று காலை 8 மணி நிலவரப்படி,  அணையின் நீர்மட்டம் 108.02 அடியாகவும், நீர்இருப்பு 75.62 டிஎம்சியாகவும் உள்ளது.

அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 357 கன அடியாக உள்ளது. அணையிலிருந்து நீர் திறப்பு குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கன அடி வீதம் திறக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News