மேட்டூர் அணைக்கு குறைந்து வரும் நீர்வரத்து!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து, வினாடிக்கு 315 கன அடியாக குறைந்துள்ளது.

Update: 2021-06-16 03:21 GMT

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு இன்று காலை 8:00 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 94.26 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 57.65 டி.எம்.சி.யாக இருக்கிறது. 

மேட்டூர் அணைக்கு, நீர்வரத்து வினாடிக்கு 315 கன அடியாக குறைந்துள்ளது. டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 10,000 கன அடியாக உள்ளது.

Tags:    

Similar News