மேட்டூர் அணை 110.45 அடியை எட்டியது.
மேட்டூர் அணையின் இன்று காலை 8 மணி நிலவரப்படி,
அணையின் நீர்மட்டம் : 110.45 அடி
நீர் இருப்பு : 79.05 டி.எம்.சி
அணைக்கு நீர் வரத்து : வினாடிக்கு 16,795 கன அடியிலிருந்து, 13,172 கன அடியாக குறைந்துள்ளது.
வெளியேற்றம் : டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.