மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி 450 கனஅடி

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி 450 கனஅடியாக உள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

Update: 2022-03-03 03:15 GMT

மேட்டூர் அணை.

மேட்டூர் அணையின் இன்று காலை 8 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 106.47 அடியாகவும், நீர்இருப்பு 73.48 டிஎம்சியாகவும் உள்ளது.

அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 450 கன அடியாக  உள்ளது. அணையிலிருந்து நீர் திறப்பு குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கன அடி வீதம் திறக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News