மேட்டூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 903 கன அடி

மேட்டூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 903 கன அடியாக உள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

Update: 2022-02-08 02:30 GMT

மேட்டூர் அணை.

மேட்டூர் அணையின் இன்று காலை 8 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 108.37 அடியாகவும், நீர்இருப்பு 76.11 டிஎம்சியாகவும் உள்ளது.

அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 903 கன அடியாக உள்ளது. அணையிலிருந்து நீர் திறப்பு குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 750 கன அடி வீதம் திறக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News