மேட்டூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 6,600 கன அடி

மேட்டூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 6,600 கன அடியாக உள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

Update: 2021-12-17 03:15 GMT

மேட்டூர் அணை.

மேட்டூர் அணையின் இன்று  காலை 8 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம்  120.00 அடியாகவும், நீர் இருப்பு : 93.47 டிஎம்சியாகவும் உள்ளது. அணைக்கு நீர் வரத்து 6,600 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.

அணையிலிருந்து காவிரியில் விநாடிக்கு 6,000 கன அடி தண்ணீர்  திறந்து விடப்படுகிறது. கால்வாய் வழியாக 600 கன அடி வெளியேற்றப்படுகிறது.

Tags:    

Similar News