மேட்டூர் அணைக்கு நீர் வரத்து சற்று அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 6,553 கன அடியிலிருந்து 7,474 கன அடியாக அதிரித்துள்ளது.

Update: 2021-08-27 03:30 GMT

பைல் படம்

மேட்டூர் அணை நிலவரம்.

மேட்டூர் அணையின் இன்று காலை 8 மணி நிலவரப்படி,

அணையின் நீர்மட்டம் :  66.06 அடி

நீர்இருப்பு : 29.40 டி.எம்.சி

அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 6,553 கன அடியிலிருந்து 7,474 கன அடியாக அதிரித்துள்ளது.

வெளியேற்றம் : டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு  6,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 650 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News