மேட்டூர் அணைக்கு நீர் வரத்து சற்று அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1621 கன அடியில் இருந்து சற்று உயர்ந்து 3,046 கன அடியாக அதிகரித்துள்ளது.

Update: 2021-08-09 03:30 GMT

பைல் படம்

மேட்டூர் அணையின் இன்று காலை 8 மணி நிலவரப்படி  அணையின் நீர்மட்டம்  76.07 அடியாக இருந்து 74.99 அடியாக குறைந்துள்ளது. நீர்இருப்பு :  37.14 டி.எம்.சியாக குறைந்துள்ளது. 

அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு  1,621 கன அடியிலிருந்தது 3,046 கன அடியாக  அதிகரித்துள்ளது. வெளியேற்றம் : டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு  14,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News