மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு: 12 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 5,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வநத நிலையில், மதியம் 1 மணி முதல் 12000 கனடியாக அதிகரிப்பு.
மேட்டூர் அணையின் தற்போதைய நிலவரப்படி.,
நீர் மட்டம் : 76.18 அடி.,
நீர் இருப்பு : 38.25 டி.எம்.சி.,
மேட்டூர் அணையின் நீர் வரத்து வினாடிக்கு 11,019 கன அடியிலிருந்து 10,510 கன அடியாக குறைந்துள்ளது.
வெளியேற்றம் : அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 5,000 கன அடி நீர் வெளியேற்றப் பட்டு வநத நிலையில், மதியம் 1 மணி முதல் 12000 கனடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு, மேற்கு கால்வாயில் பாசனத்திற்காக வினாடிக்கு 750 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.