மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1181 கனஅடியாக அதிகரிப்பு

இன்று காலை நிலவரப்பட்டி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1181 கனஅடியாக அதிகரித்துள்ளது.

Update: 2021-06-09 03:35 GMT

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை 8:00 மணி நிலவரப்படி,  96.78 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 60.74 டி.எம்.சி.யாக உள்ளது.

காவிரி ஆற்றில் இருந்து, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 881 கன அடியில் இருந்து, 1181 கன அடியாக அதிகரித்துள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 750 கன அடியாக உள்ளது.

Tags:    

Similar News