மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 25 ஆயிரம் கனஅடியாக குறைவு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 25 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

Update: 2021-11-24 14:15 GMT

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 25 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

மேட்டூர் அணையின் இன்று  மாலை 6.30 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் :  120.10 அடியாகவும், நீர் இருப்பு : 93.63 டிஎம்சியாக உள்ளது. அணைக்கு நீர் வரத்து 25,000 கனஅடியாக உள்ளது.

அணையிலிருந்து தண்ணீர் வெளியேற்றம் 30000 கன அடியில் இருந்து  25,000 கன அடியாக குறைக்கப்பட்டது. கால்வாய் வழியாக 500 கன அடி வெளியேற்றப்படுகிறது.

Tags:    

Similar News