மேட்டூர் அணையின் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 8,724 கன அடியிலிருந்து 10,301 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையில் இன்று காலை 8 மணி நிலவரம்:
அணையின் நீர்மட்டம் : 65.770 அடி
நீர்இருப்பு : 29.173 டி.எம்.சி
அணைக்கு நீர் வரத்து: வினாடிக்கு 8,724 கன அடியிலிருந்து, 10,301 கன அடியாக அதிகரித்துள்ளது.
வெளியேற்றம் : டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 8,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 550 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.