மேட்டூரில் இருந்து பாசன தேவைக்கு தண்ணீர் திறப்பு 5,000 கன அடியாக குறைப்பு

மேட்டூர் அணையில் இருந்து பாசன தேவைக்கு வெளியேற்றப்படும் நீரின் அளவு 8,000. கன அடியிலிருந்து 5,000 கன அடியாக குறைப்பு

Update: 2021-07-13 00:30 GMT

மேட்டூர் அணை

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இரவு 10 மணி நிலவரப்படி,

அணையின் நீர்மட்டம்   : 73.55 அடி.யாகவும், நீர் இருப்பு :  35.82 டி.எம்.சி.யாகவும் உள்ளது.

அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 2,007 கன அடியாக உள்ளது.

வெளியேற்றம் : டெல்டா பாசனத் தேவைக்காக,  மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர் விநாடிக்கு  8,000. கன அடியிலிருந்து, 5,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News