மேட்டூர் அணைக்கு 466 கனஅடி நீர்வரத்து

மேட்டூர் அணைக்கு இன்று காலை 8 மணி நிலவரப்படி, நீர்வரத்து வினாடிக்கு 466 கன அடியாக உள்ளது.

Update: 2021-06-18 04:53 GMT

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை 8:00 மணி நிலவரப்படி,  92.84 அடியாகவும், அணையின் நீர் இருப்பு : 55.95 டி.எம்.சி.யாகவும் உள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 466 கன அடியாக உள்ளது. காவிரி டெல்டா பாசணத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 10,000 கன அடியாக உள்ளது.

Tags:    

Similar News