மேட்டூர் அணையின் இன்றைய நீர்மட்ட நிலவரம்

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105.84 அடியாக உள்ளது.

Update: 2022-03-10 03:00 GMT

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை 8 மணி நிலவரப்படி, 105.84 அடியாகவும், நீர்இருப்பு 72.61 டிஎம்சியாகவும் உள்ளது.

அணைக்கு நீர் வரத்து, வினாடிக்கு 461 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து நீர் திறப்பு குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கன அடி வீதம் திறக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News