மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 978 கன அடியாக குறைந்தது

சேலம் மாவட்டம், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி, 978 கன அடியாக குறைந்தது

Update: 2022-01-20 02:45 GMT

கோப்பு படம் 

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை 8 மணி நிலவரப்படி 112.13 அடியாக குறைந்துள்ளது. நீர்இருப்பு 81.47 டிஎம்சியாக  குறைந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர் வரத்து, வினாடிக்கு 990 கன அடியில் இருந்து, 978 கன அடியாக குறைந்தது.

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 8,000 கன அடி வெளியேற்றப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News