மேட்டூர் அணையின் நீர்மட்டம் 115.71 கன அடியாக குறைந்தது

மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை 8 மணி நிலவரப்படி, 115.71 கன அடியாக குறைந்தது

Update: 2022-01-12 04:30 GMT

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம்,  இன்று காலை 8 மணி நிலவரப்படி, 115.71 அடியாக குறைந்துள்ளது. நீர்இருப்பு, 86.79 டிஎம்சியாக  குறைந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர் வரத்து,  வினாடிக்கு 2,060 கன அடியில் இருந்து 2,050 கன அடியாக குறைந்துள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து நீர் வெளியேற்றம், டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 10,000 கன அடி  வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 600 கன அடி வெளியேற்றப்படுகிறது.

Tags:    

Similar News