மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117.79 அடியாக சரிந்தது

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117.79 அடியாக சரிந்தது.

Update: 2021-12-28 03:15 GMT

மேட்டூர் அணை - கோப்பு படம் 

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் நீர்மட்டம்,  இன்று காலை 8 மணி நிலவரப்படி, 117.79 அடியாக சரிந்து உள்ளது. நீர்இருப்பு,  89.98 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர் வரத்து, வினாடிக்கு 4,583 கன அடியில் இருந்து 4,445 கன அடியாக குறைந்தது . 

அணையில் இருந்து சுரங்க மின் நிலையம் வழியாக வினாடிக்கு 15,000  கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 600 கன அடி வெளியேற்றப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News