மேட்டூர் அணையில் இருந்து 65 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்

மேட்டூர் அணையில் இருந்து 65 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Update: 2021-11-20 02:30 GMT

கோப்பு படம் 

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம்,  இன்று காலை 8 மணி நிலவரப்படி, 120.10 அடி; அணையின் நீர் இருப்பு, 93.63 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 60000 கன அடியில் இருந்து 65,000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் விநாடிக்கு 65,000 கனஅடி தண்ணீர்  திறந்து விடப்படுகிறது. கால்வாய் வழியாக 200 கன அடி வெளியேற்றப்படுகிறது.

Tags:    

Similar News