மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

Update: 2021-06-15 02:45 GMT

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.... 

மேட்டூர் அணையின் இன்று காலை 8 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் :  94.97 அடியாகவும்,அணையின் நீர் இருப்பு : 58.51 டி.எம்.சி.யாகவும் உள்ளது.

அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 489 கன அடியாக குறைந்துள்ளது. டெல்டா பாசணத்திற்காக அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவு வினாடிக்கு 10,000 கன அடியாக உள்ளது.

Tags:    

Similar News