மேட்டூர் அணை நிலவரம் -வினாடிக்கு 7,000 கன அடி தண்ணீர் வெளியேற்றம்

டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 7,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Update: 2021-09-24 03:15 GMT

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணையின் இன்று காலை 8 மணி நிலவரப்படி,

அணையின் நீர்மட்டம்  73.68 அடியாகவும், நீர்இருப்பு 35.94 டி.எம்.சியாகவும் உள்ளது. அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு  9,666 கன அடியிலிருந்தது 9,561  கன அடியாக  குறைந்துள்ளது.

டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு  7,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 800 கன அடி  தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News