மேட்டூர் அணையின் இன்றைய நிலவரம்.

மேட்டூர் அணையில் இன்றைய நீர் இருப்பு, நீர் வரத்து குறித்த தகவல்கள்

Update: 2021-09-02 03:00 GMT

மேட்டூர் அணை

மேட்டூர் அணையின்  இன்று காலை 8 மணி நிலவரப்படி, 

அணையின் நீர்மட்டம் :  68.67 அடி

நீர்இருப்பு : 31.57 டி.எம்.சி

அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 13,878 கன அடியிலிருந்து 12,871 கன அடியாக குறைந்துள்ளது.

வெளியேற்றம் : டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு  14,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 650 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News