இன்றைய மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணையில் இன்றைய நீர் வரத்து, நீர் வெளியேற்றம் குறித்த தகவல்கள்

Update: 2021-08-31 02:45 GMT

மேட்டூர் அணை

மேட்டூர் அணையின் இன்று காலை 8 மணி நிலவரப்படி,

அணையின் நீர்மட்டம் :  68.84 அடி

நீர்இருப்பு : 31.71 டி.எம்.சி

அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 14,709 கன அடியிலிருந்து 14,512 கன அடியாக குறைந்துள்ளது.

வெளியேற்றம் : டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு  6,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 650 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News