மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து குறைவு!

மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து குறைவு.

Update: 2021-06-07 05:32 GMT

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை 8:00 மணி நிலவரப்படி, 96.78 அடியாக இருந்தது. அணையின் நீர் இருப்பு : 60.74 டி.எம்.சி.யாக இருந்தது. 

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 313 கன அடியாக தொடர்ந்து குறைந்து வருகிறது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 750 கன அடியாக உள்ளது.

Tags:    

Similar News