மேட்டூர் அணையில் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

மேட்டூர் அணையில் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 550 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Update: 2021-08-24 03:15 GMT

மேட்டூர் அணையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி,

அணையின் நீர்மட்டம் :  66.08 அடி

நீர்இருப்பு : 29.42 டி.எம்.சி

அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 10,301 கன அடியிலிருந்து, 11,620 கன அடியாக அதிகரித்துள்ளது.

வெளியேற்றம் : டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு  8,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 550 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News