மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணையில் இன்றைய நீர்மட்டம், நீர் இருப்பு குறித்த தகவல்

Update: 2021-08-19 03:00 GMT

மேட்டூர் அணை

மேட்டூர் அணையின் இன்று காலை 8 மணி நிலவரப்படி,

அணையின் நீர்மட்டம் :  67.24 அடியாகவும்,

நீர்இருப்பு :  30.37 டி.எம்.சியாகவும் உள்ளது.

அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 4,693 கன அடியாக உள்ளது.

வெளியேற்றம் : டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு  12,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 700 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News