மேட்டூர் அணை இன்றைய நிலவரம்

மேட்டூர் அணையின் இன்றைய நீர் இருப்பு, நீர் வெளியேற்றம் குறித்த தகவல்கள்

Update: 2021-08-03 02:45 GMT

மேட்டூர் அணையின் இன்று காலை 8 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம்   : 81.89 அடியிலிருந்து  81.21 அடியாக குறைந்துள்ளது. நீர்இருப்பு :  43.17 டி.எம்.சியாக உள்ளது.

அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 7,002 கன அடியிலிருந்து 6,690 கன அடியாக குறைந்தது. நீர் வெளியேற்றம் : டெல்டா பாசனத் தேவைக்காக வினாடிக்கு  14,000 கன அடி  தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கால்வாய் பாசனத்திற்காக விநாடிக்கு 500 கன அடி வீதம் வெளியேற்றப்படுகிறது.

Tags:    

Similar News