டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு குறைப்பு

டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

Update: 2021-07-27 02:54 GMT

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை 8 மணி நிலவரப்படி, 75.34 அடியில் இருந்து  77.43 அடியாக உயர்ந்தது. நீர்இருப்பு :   39.44 டி.எம்.சியாக உள்ளது.

அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 34,144 கன அடியில் இருந்து  34,141 கன அடியாக குறைந்துள்ளது அணையில் இருந்து டெல்டா பாசனத் தேவைக்காக நீர் வெளியேற்றம் வினாடிக்கு 12000 கன அடியில் இருந்து 10,000 கன அடியாக  குறைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News