மேட்டூர் அணையின் இன்று காலை நீர்மட்ட நிலவரம்

இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து 532 கன அடியாக உள்ளது.

Update: 2022-02-28 02:45 GMT

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை 8 மணி நிலவரப்படி, 106.74 அடியாகவும், நீர்இருப்பு 73.85 டிஎம்சியாக உள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து, வினாடிக்கு 532 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து நீர் திறப்பு குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கன அடி வீதம் திறக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News