மேட்டூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 368 கன அடி

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 368 கன அடியாக உள்ளது.

Update: 2022-02-24 05:15 GMT

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் நீர்மட்டம்,  இன்று காலை 8 மணி நிலவரப்படி,  107.06 அடியாகவும், நீர்இருப்பு 74.29 டிஎம்சியாகவும் உள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து, வினாடிக்கு 368 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து நீர் திறப்பு குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கன அடி வீதம் திறக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News