மேட்டூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 218 கன அடி
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 218 கன அடியாக உள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை 8 மணி நிலரவரப்படி, 107.33 அடியாகவும், நீர்இருப்பு 74.66 டிஎம்சியாகவும் உள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து, வினாடிக்கு 218 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து நீர் திறப்பு, குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கன அடி வீதம் திறக்கப்பட்டுள்ளது.