மேட்டூர் அணை நீர்மட்ட நிலவரம்

மேட்டூர் அணை நிலவரத்து 897 கன அடியில் இருந்து 792 கன அடியாக குறைந்தது.

Update: 2022-01-28 03:00 GMT

மேட்டூர் அணையின் இன்று காலை 8 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம்   :  108.54 அடியாக குறைந்துள்ளது. நீர்இருப்பு 76.35 டிஎம்சியாக  குறைந்துள்ளது.

அணைக்கு நீர் வரத்து : வினாடிக்கு 897 கன அடியில் இருந்து 792 கன அடியாக குறைந்தது. வெளியேற்றம் :  டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 8,000 கன அடி வெளியேற்றப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News