மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 116.34 அடி

மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை நிலவரப்படி 116.34 அடியாக உள்ளது.

Update: 2022-01-05 03:00 GMT

கோப்பு படம் 

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் நீர்மட்டம்,  இன்று காலை 8 மணி நிலவரப்படி, 116.34 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்இருப்பு,  87.75 டிஎம்சியாக அதிகரித்து வருகிறது. நீர் வரத்து, வினாடிக்கு 3,988 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. 

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 1,000 கன அடி வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 600 கன அடி வெளியேற்றப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News