மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்தது

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 25,400 கன அடியில் இருந்து 16,400 கன அடியாக குறைந்தது.

Update: 2021-12-08 03:15 GMT

மேட்டூர் அணை

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் நீர்மட்டம்,  இன்று காலை 8:00 மணி நிலவரப்படி, 120.00 அடியாகவும், அணையின் நீர் இருப்பு : 93.47 டிஎம்சியாகவும் உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர் வரத்து, விநாடிக்கு 25,400 கன  அடியில் இருந்து 16,400 கன அடியாக குறைந்தது.

மேட்டூர் அணையில் இருந்து, காவிரியில் 16,000 கன அடி தண்ணீர்  திறந்து விடப்படுகிறது. கால்வாய் வழியாக 400 கன அடி வெளியேற்றப்படுகிறது.

Tags:    

Similar News