மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து சரிவு

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 60 ஆயிரம் கன அடியில் இருந்து 45,000 கனஅடியாக குறைந்துள்ளது.;

Update: 2021-11-22 02:45 GMT
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து சரிவு

மேட்டூர் அணை

  • whatsapp icon

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை 8:00 மணி நிலவரப்படி, 120.10 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 93.63 டிஎம்சியாக உள்ளது. அணைக்கு நீர் வரத்து 60 ஆயிரம் கன அடியில் இருந்து, 45,000 கனஅடியாக  குறைந்துள்ளது.

நீர்வரத்து குறைந்ததை அடுத்து மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றமானது காவிரியில் விநாடிக்கு 45,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கால்வாய் வழியாக 500 கன அடி வெளியேற்றப்படுகிறது.

Tags:    

Similar News