மேட்டூர் அணையில் இருந்து 40 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றம்

மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு, 40 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-11-15 13:00 GMT

சேலம் மாவட்டம்,  மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று மாலை 4:00 மணி நிலவரப்படி,  120.10 அடி; அணையில் நீர் இருப்பு, 93.63 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு  நீர் வரத்து  40,000 கனஅடியாக உள்ளது. 

மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் விநாடிக்கு 40,000 கன அடி தண்ணீர்  திறந்து விடப்படுகிறது. கால்வாய் வழியாக 300 கன அடி வெளியேற்றப்படுகிறது.

Tags:    

Similar News