மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 15,019 கன அடியாக அதிகரிப்பு

சேலம் மாவட்டம், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 15,019 கன அடியாக அதிகரித்துள்ளது.

Update: 2021-10-08 02:58 GMT

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம்,  இன்று காலை  8:00 மணி நிலவரப்படி, 77.67 அடியாக இருந்தது. அணையில் நீர்இருப்பு 39.67 டி.எம்.சியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 12,168 கன அடியில் இருந்து, 15,019 கன அடியாக அதிகரித்துள்ளது

டெல்டா பாசன தேவைக்காக, அணையில் இருந்து வினாடிக்கு  1,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 750 கன அடி  தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News