மேட்டூர் அணை நிலவரம்.

மேட்டூர் அணையின் இன்றைய நீர் மட்டம், நீர் வெளியற்றம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது

Update: 2021-09-13 03:45 GMT

மேட்டூர் அணை 

மேட்டூர் அணை  நிலவரம்.

மேட்டூர் அணையின் இன்று காலை 8 மணி நிலவரப்படி,

நீர்மட்டம்   : 75.87 அடியாக குறைந்துள்ளது.

நீர்இருப்பு :  37.96 டி.எம்.சியாக  சரிந்துள்ளது.

நீர் வரத்து : வினாடிக்கு  10,529 கன அடியிலிருந்தது 10,566 கன அடியாக  அதிகரித்துள்ளது.

வெளியேற்றம் : டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு  12,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 750 கன அடி  தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News