மேட்டூர் அணை நிலவரம்

Update: 2021-06-14 03:39 GMT

மேட்டூர் அணை 

மேட்டூர் அணையின் இன்று காலை 8:00 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் :  95.66 அடியாகவும், அணையின் நீர் இருப்பு : 59.36 டி.எம்.சி.யாகவும் உள்ளது.

அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 696 கன அடியாக உள்ளது. டெல்டா பாசணத்திற்காக அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவு வினாடிக்கு 10,000 கன அடியாக உள்ளது.

Tags:    

Similar News