மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10,277 கன அடியாக சரிவு: நீர்மட்டம் 72.97 அடி

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10,277 கன அடியாக குறைந்துள்ளது. நீர்மட்டம் 72.97 அடியாக உள்ளது.

Update: 2021-09-20 04:30 GMT

மேட்டூர் அணை.

மேட்டூர் அணையின் இன்று காலை 8 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம்  72.97 அடியாகவும், நீர்இருப்பு  35.30 டி.எம்.சியாகவும் உள்ளது. அணையின் நீர் வரத்து வினாடிக்கு  12,112 கன அடியிலிருந்தது 10,277  கன அடியாக  குறைந்துள்ளது.

டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு  16,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 750 கன அடி  தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News