மேட்டூர் அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக 2000 கன அடி நீர் திறப்பு!

மேட்டூர் அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக 2000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டது.

Update: 2021-05-31 02:45 GMT

மேட்டூர் அணை

மேட்டூர் அணையின் இன்று காலை 8:00 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம்  97.41 அடியாகவும், அணையின் நீர் இருப்பு : 61.53 டி.எம்.சி.யாகவும் உள்ளது.

அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,748 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து குடி நீர் தேவைக்காக  வினாடிக்கு 2,000 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.

Tags:    

Similar News