மேட்டூர் அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக நீர் திறப்பு அதிகரிப்பு
அணையிலிருந்து நீர் திறப்பு குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 750 கன அடியில் இருந்து 1,500 கன அடியாக அதிகரிப்பு.
மேட்டூர் அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக நீர் திறப்பு அதிகரிப்பு.
மேட்டூர் அணையின் இன்று காலை 8 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் : 108.28 அடியாகவும், நீர்இருப்பு 75.98 டிஎம்சியாகவும் உள்ளது. அணைக்கு நீர் வரத்து : வினாடிக்கு 741 கன அடியிலிருந்து 501 கன அடியாக குறைந்தது.
அணையிலிருந்து நீர் திறப்பு குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 750 கன அடியில் இருந்து 1,500 கன அடியாக அதிகரித்து திறக்கப்பட்டுள்ளது.