மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,568 கன அடியிலிருந்து 5,941 கன அடியாக அதிகரித்துள்ளது.;

Update: 2021-06-29 03:29 GMT

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


மேட்டூர் அணையின் இன்று காலை 8:00 மணி நிலவரபடி, அணையின் நீர்மட்டம் :  86.16 அடியாகவும், அணையின் நீர் இருப்பு : 48.37 டி.எம்.சி.யாகவும் உள்ளது.

அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,568 கன அடியிலிருந்து 5,941 கன அடியாக அதிகரித்துள்ளது. டெல்டா பாசனத்திற்காக அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவு வினாடிக்கு 15,000 கன அடியாக உள்ளது.

Tags:    

Similar News